album cover
Ondra Renda (From "Kaakha Kaakha")
34,978
Tamil
Ondra Renda (From "Kaakha Kaakha") was released on September 4, 2014 by New Music as a part of the album Star Hits of Vijay & Surya
album cover
Release DateSeptember 4, 2014
LabelNew Music
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM75

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Bombay Jayashri
Bombay Jayashri
Performer
Thamarai
Thamarai
Performer
Harris Jayaraj
Harris Jayaraj
Lead Vocals
Vidyasagar
Vidyasagar
Lead Vocals
Jyothika
Jyothika
Actor
COMPOSITION & LYRICS
Thamarai
Thamarai
Songwriter
Harris Jayaraj
Harris Jayaraj
Composer
PRODUCTION & ENGINEERING
V.Creations
V.Creations
Producer
Kalaippuli S Thanu
Kalaippuli S Thanu
Producer

Lyrics

ஒன்ற ரெண்ட ஆசைகள் எல்லாம் சொல்லவே ஒரு நாள் போதுமா
ஒன்ற ரெண்ட ஆசைகள் எல்லாம் சொல்லவே ஒரு நாள் போதுமா
அன்பே இரவை கேட்கலாம்
விடியல் தாண்டியும, இரவை நீளுமா
என் கனவில், ஹ-அஹ்
நான் கண்ட, ஹ-அஹ்
நாளிதுதான் கலாப காதலா
பார்வைகளால், ஹ-அஹ்
பலகதைகள், ஹ-அஹ்
பேசிடலாம்
கலாப காதலா
ஒன்ற ரெண்ட ஆசைகள் எல்லாம் சொல்லவே ஒரு நாள் போதுமா
அன்பே இரவை கேட்கலாம்
விடியல் தாண்டியும, இரவை நீளுமா
பெண்களை நிமிந்து பார்த்திட, உன் இனிய கண்ணியம் பிடிக்குதே
கண்களை நேர பாத்திடும் நீ பேசும் தோரணை பிடிக்குதே
தூரத்தில் நீ வந்தாலே என் மனதில் மழையடிக்கும்
மிகப்பிடித்த பாடல் ஒன்றை உதடுகளும் முனுமுனுக்கும்
மந்தகாசம் சிந்தும் உந்தன் முகம்
மரணம் வரையில் என் நெஞ்சில் தங்கும்
உனது கண்களில் எனது கனவினை காணப்போகிறேன்
ஒன்ற ரெண்ட ஆசைகள் எல்லாம் சொல்லவே ஒரு நாள் போதுமா
அன்பே இரவை கேட்கலாம்
விடியல் தாண்டியும, இரவை நீளுமா
சந்தியா கால மேகங்கள், பொன் வானில் ஊர்வலம் போகுதே
பார்க்கையில் ஏனோ நெஞ்சிலே, உன் நடையின் சயலே தோணுதே
நதிகளிலே நீராடும் சூரியனை நான் கண்டேன்
வேர்வைகளின் துளிவழியில் நீ வருவாய் என நின்றேன்
உன்னால் என் நெஞ்சில் ஆணின் மனம்
நானும் சொந்தம் என்ற எண்ணம் தரும்
மகிழ்ச்சி மீறுதே
வானத்தை தாண்டுதே சாக தோன்றுதே
அன்பே இரவை கேட்கலாம்
விடியல் தாண்டியும, இரவை நீளுமா
என் கனவில், ஹ-அஹ்
நான் கண்ட, ஹ-அஹ்
நாளிதுதான் கலாப காதலா
பார்வைகளால், ஹ-அஹ்
பலகதைகள், ஹ-அஹ்
பேசிடலாம்
கலாப காதலா
Written by: Harris Jayaraj, Thamarai
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...