album cover
Maanja (From "Maan Karate")
15,926
Tamil
Maanja (From "Maan Karate") was released on August 4, 2017 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album Chill Level : Anirudh Ravichander
album cover
Release DateAugust 4, 2017
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM80

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Anirudh Ravichander
Anirudh Ravichander
Performer
Madhan Karky
Madhan Karky
Performer
Hansika Motwani
Hansika Motwani
Actor
Sivakarthikeyan
Sivakarthikeyan
Actor
COMPOSITION & LYRICS
Anirudh Ravichander
Anirudh Ravichander
Composer
Madhan Karky
Madhan Karky
Lyrics

Lyrics

மாஞ்ச போட்டுத்தான் நெஞ்சான் கூட்டுல
பட்டம் விட்டு போனா
மாங்கா மண்டையில் பூங்கா செஞ்சுதான
காதல் நட்டு போனா, ஹே
குச்சி ஐஸ்-ல எச்சி வெச்சவ
பிச்சி என்ன தின்ன
ஹே-ஹே-ஹே, ஹோலி கண்ணுல
ஃபீலிங் காட்டி தான் காலி காலி பண்ண
ஹே பிக்காலிய ரோடு மேல பாடவிட்டு
தக்காளிய என்ன உருட்டி விட்ட
ஹே நாஸ்டா துன்னுட்டு நீட்-அஹ் தூங்குவான்
நான் கோயல இப்போ காதல் வந்து ஆடுறேன்
த தஜும்ததகிட த, தஜும்ததகிட த
தஜும்ததகிட த, தஜும்ததகிட த
தஜும்ததகிட த, தஜும்ததகிட த
தஜும்ததகிட த, தஜும்ததகிட த
தஜும்ததகிட த, தஜும்ததகிட த
தஜும்ததகிட த, தஜும்ததகிட த
மாஞ்ச போட்டுத்தான் நெஞ்சான் கூட்டுல
பட்டம் விட்டு போனா
மாங்கா மண்டையில் பூங்கா செஞ்சுதான
காதல் நட்டு போனா
தஜும்ததகிட த
தஜும்ததகிட த, தஜும்ததகிட த
தஜும்ததகிட த, தஜும்ததகிட த
Oh, mama, come to me baby, won't you come right now?
We can sweat it out in the sun
We can burn it up and heat it up and take it down
Gonna be crazy and super fun
Yah-yah-yah
Oh, mama, come to me baby, won't you come right now?
We can sweat it out in the sun
We can burn it up and heat it up and take it down
Gonna be crazy and super fun
Sa ni sa ni sa sa ni sa sa pa
Sa sa ni sa ni sa sa ni sa sa pa
Sa ni sa ni sa sa ni sa sa pa
நா ச ப நா ப ட
One pitch catch-la
காதல் பிட்ச்-ல காஜி ஆடி நின்னேன்
லோ-பால் ஒன்னு லெ மிடில் ஸ்டம்ப்-ல
ஏன் டி பௌல்ட் பண்ண?
யோர்க்கர் எத்தின யாதே செக்ஸியா
சிக்ஸர் தூக்கி விட்ட
Eh-hey
லோட்டன் கையில நெஞ்ச கெளிச்சுதான்
காமெடி ஆக்கி புட்ட
தூமாங்கோலியா நா இங்க நின்ன
கொண்டுட்டு போனா நா என்ன பண்ணேன்
ஒரு கைத நாணத்த பேத்துரு
நீ மைத்த கோந்து போஸ்டர்-உ
அவளோடதான் நம்ம மேட்டர்-உ
அட நா கோயல இப்போ காதல் வந்து ஆடுறேன்
த தஜும்ததகிட த, தஜும்ததகிட த
தஜும்ததகிட த, தஜும்ததகிட த
தஜும்ததகிட த, தஜும்ததகிட த
தஜும்ததகிட த, தஜும்ததகிட த
மாஞ்ச போட்டுத்தான் நெஞ்சான் கூட்டுல
பட்டம் விட்டு போனா
மாங்கா மண்டையில் பூங்கா செஞ்சுதான
காதல் நட்டு போனா
Oh, mama, come to me baby, won't you come right now?
We can sweat it out in the sun (we can sweat it out in the sun)
We can burn it up and heat it up and take it down
Gonna be crazy and super fun
Yah-yah-yah
Oh, mama, come to me baby, won't you come right now?
We can sweat it out in the sun (we can sweat it out in the sun)
We can burn it up and heat it up and take it down
Gonna be crazy and super fun
தஜும்ததகிட த, தஜும்ததகிட த
தஜும்ததகிட த, தஜும்ததகிட த
தஜும்ததகிட த, தஜும்ததகிட த
தஜும்ததகிட த, தஜும்ததகிட த
தஜும்ததகிட த
Written by: Anirudh Ravichander, Madhan Karky
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...