Music Video

Aakko - Enakenna Yaarum Illaye Lyric | Anirudh Ravichander
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
Anirudh Ravichander
Anirudh Ravichander
Performer
Geethan Britto
Geethan Britto
Actor
Tulika Gupta
Tulika Gupta
Actor
Arjunan
Arjunan
Actor
Swaminathan
Swaminathan
Actor
COMPOSITION & LYRICS
Anirudh Ravichander
Anirudh Ravichander
Composer
Vignesh Shivan
Vignesh Shivan
Lyrics

Lyrics

எனக்கென யாருமில்லையே உனக்கது தோணவில்லையே எனக்கென யாருமில்லையே உனக்கது தோணவில்லையே கடல் தாண்டி போகும் காதலி கை மீறி போகுதே என் விதி நகராம நின்று போகுமே என் வாழ்கையின் கதி கடல் தாண்டி போகும் காதலி கை மீறி போகுதே என் விதி நகராம நின்று போகுமே என் வாழ்கையின் கதி பாதி காதல் தந்த பெண்ணே மீதியும் வேண்டும் நீ போன பின்பு எந்தன் மனமோ இருண்டுதான் போகும் காத்திரு என்று நீ சொல்லி போனால் அதுவே போதும் மறந்திரு என்று நீ சொல்லி நேர்ந்தால் உயிரே போகும் எனக்கென யாருமில்லையே உனக்கது தோணவில்லையே எனக்கென யாருமில்லையே உனக்கது தோணவில்லையே போத நீ தானே தல்லாடுறேன் நானே உன் காமம் வேணாமே உன் காதல் போதுமே என் போத நீ தானே தல்லாடுறேன் நானே உன் காமம் வேணாமே உன் காதல் போதுமே கடல் தாண்டி போகும் காதலி கை மீறி போகுதே என் விதி நகராம நின்று போகுமே என் வாழ்கையின் கதி கடல் தாண்டி போகும் காதலி கை மீறி போகுதே என் விதி நகராம நின்று போகுமே என் வாழ்கையின் கதி பாதி காதல் தந்த பெண்ணே மீதியும் வேண்டும் நீ போன பின்பு எந்தன் மனமோ இருண்டுதான் போகும் காத்திரு என்று நீ சொல்லி போனால் அதுவே போதும் மறந்திரு என்று நீ சொல்லி நேர்ந்தால் உயிரே போகும் எனக்கென யாருமில்லையே உனக்கது தோணவில்லையே எனக்கென யாருமில்லையே உனக்கது உனக்கது உனக்கது. போத நீ தானே தல்லாடுறேன் நானே உன் காமம் வேணாமே உன் காதல் போதுமே என் போத நீ தானே தல்லாடுறேன் நானே உன் காமம் வேணாமே உன் காதல் போதுமே போத நீ தானே தல்லாடுறேன் நானே உன் காமம் வேணாமே உன் காதல் போதுமே என் போத நீ தானே தல்லாடுறேன் நானே உன் காமம் வேணாமே உன் காதல் போதுமே எனக்கென யாருமில்லையே உனக்கது தோணவில்லையே எனக்கென யாருமில்லையே உனக்கது தோணவில்லையே எனக்கென யாருமில்லையே உனக்கது தோணவில்லையே எனக்கென யாருமில்லையே உனக்கது தோணவில்லையே
Writer(s): Anirudh Ravichander, Vignesh Shivan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out