音乐视频

音乐视频

制作

出演艺人
G. V. Prakash Kumar
G. V. Prakash Kumar
表演者
Ken
Ken
表演者
Grace
Grace
表演者
Karunas
Karunas
表演者
作曲和作词
G. V. Prakash Kumar
G. V. Prakash Kumar
作曲
Karunas
Karunas
词曲作者
Bobo Sashi
Bobo Sashi
作曲
K. R. Dharran
K. R. Dharran
词曲作者

歌词

City ல இருக்குற boys'ah
City boys னு சொல்லுவாங்க
Local ல இருக்குற boys'ah
Local boys னு சொல்லுவாங்க
ஆனா city லியே local'ah இருக்குற boys'ah
என்னான்னு சொல்லுவாங்க
என்னான்னு சொல்லுவாங்க
என்னான்னு சொல்லுவாங்க
Locality boys
Locality boys
Audi காரு lady, dance'u போட வாடி
ஏய் Audi காரு lady, dance'u போட வாடி
பக்கம் வந்து நின்னா நீ பத்திகிது இன்னாடி ஹே
Touch'u phone'ah போல நீ touch'u பண்ணி போகாதே
இச்சு ஒன்னு தந்தாலே இந்த ஜென்மம் தீராதே
Locality boys (locality locality)
(loca-loca-loca-loca)
Locality boys, locality boys
Locality boys, locality boys
Locality boys, boys locality boys
Locality boys, boys locality boys
(குத்தே குத்தே குத்தே குத்தே, போடே-போடே)
(குத்தே குத்தே குத்தே குத்தே, போடே-போடே)
(ஹாய்-ஹாய்-ஹாய்-ஹாய்)
ஒரு gulp'u உட்டதும் சிலு சிலுப்பு ஏறுதா
பள-பளன்னு pulse'u ஓடுதா
நம-நமன்னு நாக்கு தான்
விறு-விறுன்னு ஏத்துதா
பற-பறன்னு நரம்பு துடிக்குதா
தொண்ட நடுவில நிக்கும் டூமான்கோலி
Brandy விட்டடிச்சா vomit compulsory
சீனு சிங்காரியே திரிசா தங்கச்சியே
ஏய் அஜால் குஜால் lady வாடி நீ தான் ஜோடி
Locality boys, locality boys
Locality boys, locality boys
Locality boys, boys locality boys boys
Locality boys, boys locality boys
(ஹே குனிஞ்சு குத்து கும்மாங்க் குத்தே)
(இந்தா இந்தா இந்தா இந்தா)
Locality boys
அல்டாப்பு பண்ணுவோம்
Build up ல் பின்னுவோம்
பீளாவில் Oscar வாங்குவோம்
கழுவுற மீனுல நழுவுற மீனை போல்
பேஜாரா ஜகா வாங்குவோம்
மாஞ்சா காத்தாடி தான் மூஞ்ச அத்துரும்டா
Over confident'u உடம்ப கெடுத்திரும்டா
டாப்பு டக்கருன்னா டப்பா dance'u ஆடும்
ஏய் ஆனா ஊனா வெத்து scene'u போடாதடா
Audi காரு lady, dance'u போட வாடி
ஏய் Audi காரு lady, dance'u போட வாடி
பக்கம் வந்து நின்னா நீ பத்திகிது இன்னாடி
ஏ Touch'u phone'ah போல நீ touch'u பண்ணி போகாதே
இச்சு ஒன்னு தந்தாலே இந்த ஜென்மம் தீராதே
Locality boys (locality locality)
(loca-loca-loca-loca)
Locality boys, locality boys
Locality boys, locality boys
Locality boys, boys locality boys
Locality boys, boys locality boys
Locality boys
Written by: Bobo Sashi, G. V. Prakash Kumar, K. R. Dharran, Karunas
instagramSharePathic_arrow_out

Loading...