Music Video

Chinnapura Ondru - Video Song சின்ன புறா ஒன்று | Anbe Sangeetha | Radhika | Ilaiyaraaja |
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
S.P. Balasubrahmanyam
S.P. Balasubrahmanyam
Performer
S. P. Sailaja
S. P. Sailaja
Performer
COMPOSITION & LYRICS
Ilaiyaraaja
Ilaiyaraaja
Composer
Vaalee
Vaalee
Songwriter

Lyrics

சின்ன புறா ஒன்று எண்ணக்கனாவினில் வண்ணம் கெடாமல் வாழ்கின்றது நினைவில் உலவும் நிழல் மேகம் நூறாண்டுகள் நீ வாழ்கவே நூறாண்டுகள் நீ வாழ்கவே ஒருவன் இதயம் உருகும் நிலையில் அறியா குழந்தை நீ வாழ்க உலகம் முழுதும் உறங்கும் பொழுதும் உறங்கா மனதை நீ காண்க கீதாஞ்சலி செய்யும் கோயில் மணி சிந்தும் நாதங்கள் கேட்டாயோஓஓ மணி ஓசைகளே எந்தன் ஆசைகளே கேளம்மா சின்ன புறா ஒன்று எண்ணக்கனாவினில் மீட்டும் விரல்கள் காட்டும் ஸ்வரங்கள் மறந்தா இருக்கும் உன் வீணை மடிமேல் தவழ்ந்தேன் மறுநாள் வரை நான் மறவேன் மறவேன் உன் ஆணை நீ இல்லையேல் இன்று நான் இல்லையே எந்தன் ராகங்கள் தூங்காது அவை ராகங்களா இல்லை சோகங்களா சொல்லம்மா சின்ன புறா ஒன்று எண்ணக்கனாவினில் வண்ணம் கெடாமல் வாழ்கின்றது நினைவில் உலவும் நிழல் மேகம் நூறாண்டுகள் நீ வாழ்கவே நூறாண்டுகள் நீ வாழ்கவே
Writer(s): Ilaiyaraaja, Vaalee Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out