album cover
Door Number
album cover
Door Number was released on February 29, 2016 by Times Music as a part of the album Thozha (Original Motion Picture Soundtrack)
BPM162
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Lyrics

ஹே டோரு நம்பர் ஒண்ணு டாஷு அம்பதி ஆறு அதுக்கு கீழ சைபர் ரெண்டு
சிலுக்கு நகரு மூணா சந்து டா
தர் ரோட்'உ சிவப்பு கேட்'உ உள்ள வந்து சோபா செட்'உ
உக்காந்து நீ காத்திருந்தா நான் வருவேன் டா
அ டூரு நம்பர் ஒன்னு டாஷு அம்பதி ஆறு அதுக்கு கீழ ஸைபர் ரெண்டு
சிலுக்கு நகரு மூணா சந்து டா
தர் ரோட்'உ சிவப்பு கேட்'உ உள்ள வந்து சோபா செட்'உ
உக்காந்து நீ காத்திருந்தா நான் வருவேன் டா
தோணும் போதுவேனா வந்து கை குலுக்கிக்கோ
என் கழுத்தில் முத்தம் வெச்சா நெக்லஸ் மாட்டிக்கோ
யாஹா யாரு வந்து பாத்தா என்ன, டி.வி'யில போட்டா என்ன
அஞ்சாமலே கொஞ்சி-கொஞ்சி என்ஜாய் பண்ணிக்கோ
ஆஹா
ஏஹே
ஓஹோ
அப்பாபப்பா
கிஸ்ஸு-கிஸ்ஸு, கிஸ்ஸு வைக்க வந்தானே மில்லி
பஸ்ஸு-பஸ்ஸு, பஸ்ஸுவானம் ஆவத கில்லி
காரா-காரா, காராமிக்கு ஜில்லுனு நெமிலி
தாறு-மாறா தாக்கிடுவ அஸ்ஸால்ட்'அஹ் அள்ளி
அப்பாபப்பா
ஆஹ்ன், ஃபேஸ்புக்'உல என்னோட ஃபோட்டோ போட்டான்
லைக்கு பட்டனு ஊர்ப்பூரா தேஞ்சுடுச்சா மே (அப்பாபப்பா)
ட்விட்டர்'ல என்னோட கருத்த சொன்னேன்
வெட்டி பசங்க சண்டையெல்லாம் ஓஞ்சுடுச்சாமே
இன்ஸ்டகிராம்'உல நீ நோலஞ்சு பாரு
"செல்ஃபி செல்வி" நு எனக்கு செல்ல பேரு
வாட்ஸ்அப்'ல எனக்கு ரசிகர் மன்றம் நூறு
என் வீடியோவ பார்க்காத ஆளு யாரு
அந்த சோஷல் நெட்வொர்க்'இல் எல்லாம்
என் கொடி தான் பறக்குதடா
எண்டிங் இல்லா ட்ரெண்டிங் அது நான் தானடா
அப்பா, அப்பா, அப்பா, அப்பாபப்பா
கிஸ்ஸு-கிஸ்ஸு, கிஸ்ஸு வைக்க வந்தானே மில்லி
பஸ்ஸு-பஸ்ஸு, பஸ்ஸுவானம் ஆவதா கில்லி (அப்பாப்பப்பா)
காரா-காரா, காராமிக்கு ஜில்லுனு நெமிலி
தாறு-மாறா தாக்கிடுவ அஸ்ஸால்ட்'அஹ் அள்ளி
அ டூரு நம்பர் ஒன்னு டாஷு அம்பதி ஆறு அதுக்கு கீழ ஸைபர் ரெண்டு
சிலுக்கு நகரு மூணா சந்து டா
தர் ரோட்'உ சிவப்பு கேட்'உ உள்ள வந்து சோபா செட்'உ
உக்காந்து நீ காத்திருந்தா நான் வருவேன் டா
ஹே டோர்'உ நம்பர் ஒண்ணு டாஷ்'உ அம்பதி ஆறு அதுக்கு கீழ சைபர் ரெண்டு
சிலுக்கு நகரு மூணா சந்து டி
தார் ரோடு சிவப்பு கேட் உள்ள வந்தா சோபா செட்
உக்காந்து நீ வரவரைக்கும் காத்திருப்போம் டி
ஹே டோர்'உ நம்பர் ஒண்ணு டாஷ்'உ அம்பதி ஆறு அதுக்கு கீழ சைபர் ரெண்டு
சிலுக்கு நகரு மூணா சந்து டி
தார் ரோடு சிவப்பு கேட் உள்ள வந்தா சோபா செட்
உக்காந்து நீ வரவரைக்கும் காத்திருப்போம் டி
Written by: C. Rajagopalachari, Gopi Sundar
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...