Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Srivardhini
Srivardhini
Performer
Arivumathi
Arivumathi
Performer
COMPOSITION & LYRICS
Vidyasagar
Vidyasagar
Composer
Arivumathi
Arivumathi
Songwriter

Lyrics

[Verse 1]
ஆராரோ ஆரிரரோ!
அம்புலிக்கு நேர் இவரோ-ஓஹ்-ஓஹ்!
தாயான தாய் இவரோ!
தங்கரத தேர் இவரோ-ஓஹ்-ஓஹ்!
[Verse 2]
மூச்சுப்பட்டா நோகுமுன்னு
மூச்சடக்கி முத்தமிட்டேன்!
நிழலு பட்டா நோகுமுன்னு
நிலவடங்க முத்தமிட்டேன்!
தூங்கா மணி விளக்கே
தூங்காம தூங்கு கண்ணே!
ஆசை அகல் விளக்கே
அசையாம தூங்கு கண்ணே!
[Chorus]
ஆராரோ ஆரிரரோ!
ஆரீரோ ஆரிரரோ!
ஆராரோ ஆரிரரோ-ஹோ-ஓஹ்!
ஆரீரோ ஆரிரரோ-ஓஹ்-ஓஹ்!
Written by: Arivumathi, Vidya Sagar, Vidyasagar
instagramSharePathic_arrow_out

Loading...