Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
D. Imman
Lead Vocals
Maya Iyer
Performer
COMPOSITION & LYRICS
D. Imman
Composer
Thabu Sankar
Songwriter
Lyrics
Your call has been forwarded to the voicemail box off
Mobile'ah mobile'ah
நான் உந்தன்
postpaid'ah prepaid'ah சொல் சொல்
Mobile'ah mobile'ah
நான் உந்தன்
postpaid'ah prepaid'ah சொல் சொல்
நெஞ்சுக்குள்ளே கேட்குதே
நம் காதல் ringtone'ய்
ஹே காதுகுள்ளே பேசுதே
உன் பேச்சு voicemail'ய்
என் குட்டி இதயம் தவிக்கும்
என் பிஞ்சு விரலும் துடிக்கும்
உன் number'க்கு phone பண்ணவே
Phone பண்ணா subscriber cannot be reached at the moment
Mobile'ah mobile'ah
நான் உந்தன்
postpaid'ah prepaid'ah சொல் சொல்
Mobile'ah mobile'ah
நான் உந்தன்
postpaid'ah prepaid'ah சொல் சொல்
நீ தாய் மொழி பேசிடும் போது
அந்த ஆங்கிலம் தேம்புது பாரு
அய்யயோ எனக்கு பாவமா இருக்கு
நீ என்னிடம் பேசிடும் போது
மொத்த பெண் இனம் ஏங்குது பாரு
அய்யயோ எனக்கு பயமா இருக்கு
உந்தன் மாராப்ப நேராக்கும் வேலை மட்டும்
எனக்கு இப்போ கிடைக்குமா
போடா பாலுக்கு
பூனைய காவல் வைக்க
எனக்கென்ன பைத்தியமா
எந்தன் அழகு உன் விழி
உண்ணும் ஐஸ் கிரீம்மா
Mobile'ah mobile'ah
நான் உந்தன்
postpaid'ah prepaid'ah சொல் சொல்
Mobile'ah mobile'ah
நான் உந்தன்
postpaid'ah prepaid'ah சொல் சொல்
நீ ஊஞ்சலில் ஆடிடும் போது
இந்த உலகமே ஆடிடும் பாரு
அய்யயோ எனக்கு குஷியாய் இருக்கு
நீயும் மோசமாய் பார்த்திடும் போது
எந்தன் ஆடைக்கும் கூசுது பாரு
அய்யயோ எனக்கு போதையாய் இருக்கு
உன்னை பாக்காத
நாள் எல்லாம் நாளே இல்ல
என்னுடைய calender'ல்
நீயும் தீண்டாத பாகங்கள்
உயிரோடு இல்லை
என்னுடைய தேகத்திலே
இந்த உடல் உன் விரல்
மீட்டும் keyboard'ah
Mobile'ah mobile'ah
நான் உந்தன்
postpaid'ah prepaid'ah சொல் சொல்
நெஞ்சுக்குள்ளே கேட்குதே
நம் காதல் ringtone'ய்
ஹே காதுகுள்ளே பேசுதே
உன் பேச்சு voicemail'ய்
என் குட்டி இதயம் தவிக்கும்
என் பிஞ்சு விரலும் துடிக்கும்
உன் number'க்கு phone பண்ணவே
Phone பண்ணா subscriber cannot be reached at the moment
Mobile'ah ஹா ஹா ஹா ஹா
Written by: D. Imman, Thabu Sankar


