Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Hariharan
Hariharan
Performer
Sujatha
Sujatha
Performer
COMPOSITION & LYRICS
Deva
Deva
Composer

Lyrics

உயிரே உயிரே அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி வந்தேன்
மறைந்ததென்ன
உயிரே உயிரே அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி வந்தேன்
மறைந்ததென்ன
உயிரே உயிரே அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி வந்தேன்
மறைந்ததென்ன
உன் கீதம் எந்தன் காதில் விழுமா
உன் வானம் எந்தன் பக்கம் வருமா
கங்கை எந்தன் வாசல் வருமா
இல்லை கானல் நீரில் ஓடம் செல்லுமா
உயிரே உயிரே அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி வந்தேன்
மறைந்ததென்ன
நீ தோன்றினாய் அடிவானமாய்
நான் வந்ததும் தொலைவாகினாய்
கண் மூடினேன் மெய் தீண்டினாய்
கை நீட்டினேன் கனவாகினாய்
மழை சாலையில் குமிழாகினாய்
விரல் தீண்டினேன் உடைந்தோடினாய்
என் தூரத்து விண்மீனே
கை ஓரத்தில் வருவாயா
என்னை ஒரு முறை தொடுவாயா
ஒளியே யே யே யே
உயிரே உயிரே அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி வந்தேன்
மறைந்ததென்ன
காற்றெங்கிலும் உன் கீர்த்தனை
கண்ணீரிலே ஆராதனை
என் தோட்டத்தில் உன் வாசனை
என் ஜீவனில் உன் வேதனை
நான் தேடினேன் என் கண்ணனை
புயல் சூழ்ந்ததே என் கண்களை
நான் வேறெங்கும் மறையவில்லை
என் வேர் என்றும் அழிவதில்லை
உன் வானம் முடிவதில்லை
உறவே ஹே ஹே ஹே
உயிரே உயிரே அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி வந்தேன்
மறைந்ததென்ன
உயிரே உயிரே அழைத்ததென்ன
ஓசை கேட்டு ஓடி வந்தேன்
மறைந்ததென்ன
உன் கீதம் எந்தன் காதில் விழுமா
உன் வானம் எந்தன் பக்கம் வருமா
கங்கை எந்தன் வாசல் வருமா
இல்லை கானல் நீரில் ஓடம் செல்லுமா
Written by: Deva, Vairamuthu Ramasamy Thevar
instagramSharePathic_arrow_out

Loading...