album cover
Idikkuthe
141
Hip-Hop/Rap
Idikkuthe was released on October 30, 2019 by Oru Nation Entertainment as a part of the album Vaeraan
album cover
AlbumVaeraan
Release DateOctober 30, 2019
LabelOru Nation Entertainment
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM71

Credits

PERFORMING ARTISTS
Sahi Siva
Sahi Siva
Performer
COMPOSITION & LYRICS
sahiththiyan sivapalan
sahiththiyan sivapalan
Songwriter

Lyrics

பேபி உன்னாலே
நானும் வந்தேனே
காலை எழும்ப அலாரம் ஒன்றும் தேவையில்லை
டெய்லி பின்னாலே
பேக்கை பிடிக்க
டே ஜாப்'ஐ விட்டு லீவ் எடுப்பேன்!
போதும் படத்தைத்
ஸ்க்ரீன்ஷாட் பண்ணிட்டு
ஐபோன் பேக்ரவுண்ட்'ஆக போட்டிடுவேன்
உந்தன் அழைப்புக்கு மட்டும் நான் தனி
ஒரு ரிங் டோனை ஸ்பெஷலை மாத்திடுவேன்!
அழகே
உன் முகத்திற்கு நிகரான ஃபில்டர்'ஒன்றும் நான் காணவில்லை!
உறவே
எத்தனை கோடி பெண்கள் உண்டானால் உன்னைவிட வேறொருத்தி தேவையில்லை!
இது
போதும்
நீயும்
நானும்
வாழ்நாளே ஒன்றாய் இருப்போம் வா
Baby let's go!
இடிக்குதே
பறக்குதே
இடிக்குதே நெஞ்சம் உன்னை கண்டதாலே
பறக்குதே கண்கள் உன்னை காணாதானே
உன்னோட பேச எந்தன் போன்'ஐயும் சார்ஜ்'இல் போட்டேன்
போனோட சேர்த்து மனம் ரிங் ரிங் அடிக்குதே!
ஹார்ட்'உக்குள்ளே உந்தன் நம்பர் ஏத்திட்டேனே
பீட்'உக்குள்ளே ஃபேவரிட் பாட்டை போட்டுட்டேனே
லைஃப்'உம் கூட நல்ல ரொமான்டிக்'அ போகும்போதே
அன்பே நீ கேட்கும் எல்லா பிளிங் பிளிங் வாங்கப்போறேன்!
இன்ஸ்டா டி.எம்.உக்குள் வழுக்கி நான் விலவா?
நீ போடும் படத்துக்கு டபுள் டாப் நான் பண்ணவா?
எந்தன் பயோ'ட்குள் உந்தன் பேரை போடவா?
பாஸ்வேர்டையும் தரட்ட, கெர்ள்ஃப்ரெண்ட் எண்டு சொல்லட்டா?
உந்தன் காண்டாக்ட் நேமை "பேபி" என்று மாத்தட்டா?
பக்கத்தில் சின்ன ஹார்ட் எமோஜி மூண்டு சேர்க்கட்டா?
நாய் குட்டி படத்திற்கீழ் உன்னை டேக்'உம் பண்ணட்டா?
அம்மாக்கிட்ட சொல்லட்டா?
உளமெங்கும் நான்
கண்டங்கள் கடந்தும்
இரவும் பகலும்
உன்னோட பேச நான் விழித்திருப்பேன்
ஒவ்வொரு நிமிடம்
வராத பொழுதும்
உன் மெஸ்ஸேஜ் திறப்பதற்கே பொறுத்திருப்பேன்
நீ விட்டு போனாலும்
தாங்காதே என் மனம்
மௌனத்தில் அது உறங்கும்
கண் பார்வை போனாலும்
உன் முகம் காணாமல்
விழிகள் கண்கலங்கும்
இடிக்குதே நெஞ்சம் உன்னை கண்டதாலே
பறக்குதே கண்கள் உன்னை காணாதானே
உன்னோட பேச எந்தன் போன்'ஐயும் சார்ஜ்'இல் போட்டேன்
போனோட சேர்த்து மனம் ரிங் ரிங் அடிக்குதே!
ஹார்ட்'உக்குள்ளே உந்தன் நம்பர் ஏத்திட்டேனே
பீட்'உக்குள்ளே ஃபேவரிட் பாட்டை போட்டுட்டேனே
லைஃப்'உம் கூட நல்ல ரொமான்டிக்'அ போகும்போதே
அன்பே நீ கேட்கும் எல்லா பிளிங் பிளிங் வாங்கப்போறேன்!
அழகே
உன் முகத்திற்கு நிகரான ஃபில்டர்'ஒன்றும் நான் காணவில்லை!
உறவே
எத்தனை கோடி பெண்கள் வந்தால் உன்னைவிட வேறொருத்தி தேவையில்லை!
நீ விட்டு போனாலும்
தாங்காதே என் மனம்
மௌனத்தில் அது உறங்கும்
கண் பார்வை போனாலும்
உன் முகம் காணாமல்
விழிகள் கண்கலங்கும்
இடிக்குதே
Written by: sahiththiyan sivapalan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...