Credits

PERFORMING ARTISTS
Vijay Antony
Vijay Antony
Keyboards
Vishal
Vishal
Actor
Anjali
Anjali
Actor
Varalakshmi Sarathkumar
Varalakshmi Sarathkumar
Actor
COMPOSITION & LYRICS
Vijay Antony
Vijay Antony
Composer
Pa Vijay
Pa Vijay
Lyrics

Lyrics

மூக்குல முத்தம் நாக்குல ரத்தம்
ஐயப்பன் சொல்ல ஆறுமுக தாளம்
எழு மல லிங்கோ யெட்டென கொல்ல
தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப
தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப
தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப
தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப
யே ஜிங்கிடி மீனா ஜிங்கிடி மீனா
சிக்குனு வந்து சிக்கர தானா
அஞ்சடி மானா அஞ்சடி மானா
கண் அடி எல்லா கல் அடிதானா
தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப
தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப
தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப
தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப
நீ மட்டும் தான் இப்படியா
எல்லாருக்கும் தான் இப்படியா
கண்ணாலே கொல்லுரியே எப்படி எப்படி
நீ மட்டும் தான் இப்படியா
எல்லாருக்கும் தான் இப்படியா
கண்ணாலே கொல்லுரியே எப்படி...
தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப
தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப
தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப
தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப
நீ ஆழை பழம் நீ apple நிறம்
அடி இஸ்தாம்புல் ஊரில் நீ நீச்சல் குளம்
நான் மஸ்கட்டிலே நீ பக்கத்திலே
அட நாள் புரம் மழை பெய்யும் என் காட்டினிலே
மாம்பழத்து மேனி யே மல்லிகபூவா நீ
யம்மாடி யம்மாடி யம்மாமாடி...
தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப
தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப
தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப
தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப
நீ அத்தர் போடி நல் இரவுச் செடி
உன் கண்ணாலே போடாதே சினுங்கள் வெடி
நீ ஆணை பசி நா சோளப் போரி
இனி தாங்காது வேராள பாத்துப்புடி
சும்மா சும்மா சும்மா என்ன சொக்க வெக்களாமா
யம்மாடி யம்மாடி யம்மாமாடி...
தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப
தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப
தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப
தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப
யே ஜிங்கிடி மீனா ஜிங்கிடி மீனா
சிக்குனு வந்து சிக்கர தானா
அஞ்சடி மானா அஞ்சடி மானா
கண் அடி எல்லா கல் அடிதானா
தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப
தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப
தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப
தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப
நீ மட்டும் தான் இப்படியா
எல்லாருக்கும் தான் இப்படியா
கண்ணாலே கொல்லுரியே எப்படி எப்படி
நீ மட்டும் தான் இப்படியா
எல்லாருக்கும் தான் இப்படியா
கண்ணாலே கொல்லுரியே எப்படி...
தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப
தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப
தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப
தொம்பக்கு தொம்ப தொம்பக்கு தொம்ப
Written by: Pa Vijay, Vijay Antony
instagramSharePathic_arrow_out

Loading...