album cover
En Kadhal (From "Andhagan")
album cover
En Kadhal (From "Andhagan") was released on March 7, 2022 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album En Kadhal (From "Andhagan") - Single
ReleasedMarch 7, 2022
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
BPM134
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Music Video

Music Video

Lyrics

[Verse 1]
என் கடலும் எனக்காதோ தேடி
என்னோட நீ இல்லாமலே போடி
சொல்லாமலே என் ஆசைகள் கோடி
கண்ணீர் துளி கண்மீறுதே
எங்கோ ஒரு புல்லாங்குழல் ஆடி
உன் ஞாபகம் உண்டாகுதே பாவி
உன்னோட நான் கை கோர்த்தேனே
நீ வீசிடும் கை பொம்மாக நானே
என் உயிரே
என் கனவே
என் உயிரே
நான் என்ன செய்வேனோ
காயங்கள் போகாதே
யார் வந்து சொன்னாலும்
என் நெஞ்சு கேட்காதே
[Verse 2]
எப்போதுமே உன் மூச்சுனு நின்னே
நீதானடி நீதானடி சொன்ன
ஆன இப்போ நான் மட்டும் தான் நின்னே
போதும் என்றே போனயாடி
உன்னோட நான் கண்ணாடி அஹ் வந்தேன்
சந்தோஷமா முன்னாடி நீ நின்னா
என் மேல் விழும் உன் பிம்பமே
சொந்தம் என்ற முதல் ஆடி நானே
என் கனவே
என் கதையே
என் கனவே
[Verse 3]
நான் என்ன செய்வேனோ
காயங்கள் போகாதே
யார் வந்து சொன்னாலும்
என் நெஞ்சு கேட்காதே
[Verse 4]
கல்லான இதயமா
கண்டாலே உடையுமா
நம்ம சேர்ந்து காதலிச்சா
வழி பூவெல்லாம்
உன்ன உறவக்குமா
[Verse 5]
ஆகாயே
நான் என்ன செய்வேனோ
வின்மீனும்
காயங்கள் போகாதே
கண்ணீரில்
யார் வந்து சொன்னாலும்
Kai serum
என் நெஞ்சு கேட்காதே
Written by: Santhosh Narayanan, Vivek
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...