album cover
Koondukulla
2,506
Soundtrack
Koondukulla was released on January 15, 1992 by Pyramid Audio as a part of the album Chinna Gounder (Original Motion Picture Soundtrack)
album cover
Release DateJanuary 15, 1992
LabelPyramid Audio
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM108

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
S.P. Balasubrahmanyam
S.P. Balasubrahmanyam
Vocals
R. V. Udayakumar
R. V. Udayakumar
Performer
Ilaiyaraaja
Ilaiyaraaja
Performer
Vijayakanth
Vijayakanth
Actor
Suganya
Suganya
Actor
COMPOSITION & LYRICS
Ilaiyaraaja
Ilaiyaraaja
Composer
R. V. Udyakumar
R. V. Udyakumar
Songwriter
UNKNOWN WRITER
UNKNOWN WRITER
Writer

Lyrics

கூண்டுக்குள்ள என்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே
கூண்டுக்குள்ள என்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே
அடி மானே மானே ஒன்னத்தானே
எண்ணி நானும் நாளும் தவிச்சேனே
அடி மானே மானே ஒன்னத்தானே
எண்ணி நானும் நாளும் தவிச்சேனே
கூண்டுக்குள்ள என்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே
கண்ணு வல துகண்ணு தானா துடிச்சுதுன்னா
ஏதோ நடக்குமின்னு பேச்சு
மானம் கொரையுமின்னு மாசு படியுமின்னு
வீணா கதைமுடிஞ்சு போச்சு
ஈசான மூலையில லேசான பல்லி சத்தம்
மாமன் பேரை சொல்லி பேசுது
ஆறாத சோகம்தன்னை தீராம சேத்து வச்சு
ஊரும் சேந்து என்னை ஏசுது
மாமா மாமா ஒன்னத்தானே
எண்ணி நானும் நாளும் தவிச்சேனே
கூண்டுக்குள்ள என்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே
கூண்டுக்குள்ள உன்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள வந்ததிந்த கோலக்கிளியே
தென்னங்கிளையும் தென்றல் காத்தும் குயிலும்
அடி மானே உன்னை தினம் பாடும்
கஞ்சி மடிப்பும் கரை வேட்டி துணியும்
இந்த மாமன் கதையை தினம் பேசும்
பொள்ளாச்சி சந்தையிலே கொண்டந்த சேலையிலே
சாயம் இன்னும் விட்டு போகல
பன்னாரி கோயிலுக்கு முந்தான ஓரத்திலே
நேர்ந்து முடிச்ச கடன் தீரல
மானே மானே ஒன்னத்தானே
எண்ணி நானும் நாளும் தவிச்சேனே
கூண்டுக்குள்ள உன்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள வந்ததிந்த கோலக்கிளியே
கூண்டுக்குள்ள என்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே
என் மாமா மாமா ஒன்னத்தானே
எண்ணி நானும் நாளும் தவிச்சேனே
அடி மானே மானே ஒன்னத்தானே
எண்ணி நானும் நாளும் தவிச்சேனே
கூண்டுக்குள்ள என்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே
Written by: Ilaiyaraaja, R. V. Udyakumar, UNKNOWN WRITER
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...