Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Harris Jayaraj
Harris Jayaraj
Performer
Naresh Iyer
Naresh Iyer
Performer
Krishna Iyer
Krishna Iyer
Performer
Jiiva
Jiiva
Actor
Trisha
Trisha
Actor
Santhanam
Santhanam
Actor
Vinay Rai
Vinay Rai
Actor
Andrea Jeremiah
Andrea Jeremiah
Actor
COMPOSITION & LYRICS
Harris Jayaraj
Harris Jayaraj
Composer
Viveka
Viveka
Lyrics

Lyrics

ஏலே ஏலே தோஸ்து ட, நாட்கள் புதுசாச்சு
தோஸ்து இல்லட்டி வேஸ்ட்-டு ட, கேளு என் பேச்சு
ஏலே ஏலே தோஸ்து ட, நாட்கள் புதுசாச்சு
தோஸ்து இல்லட்டி வேஸ்ட்-டு ட, கேளு என் பேச்சு, ஹே
சிடுமூஞ்சி வாத்தியாரு
சேல போல டீச்சர் யாரு
அட பாத்து பாத்து மார்க்கு போடோமே
நாங்க மார்க்கு போட்ட ஜோரு
எங்க ரேங்க்-உ கார்ட் பாரு
அதில் அப்பா சைன்-ன தப்ப போட்டோமே, ஹோய்
ஏலே ஏலே தோஸ்து ட, நாட்கள் புதுசாச்சு
தோஸ்து இல்லாட்டி வேஸ்ட்-டு டா, கேளு என் பேச்சு,ஹே
ம்ம்-ம்ம் (ஹோய்)
Mm-mm
தேருமுனையில் அடித்துக் கொண்டோம்
ஊர் சிரித்தும் வலித்ததில்லை
மறு நொடி சிறு பிரிவு வந்தாள்
அந்த வலி தான் தாங்கவில்லை
ஹே குறும்பென்றால்
ஊர் கரும்பாக இனிக்கும் பருவமே
ஹே மலைக்கூட
ஊர் இலையாகி காற்றில் பறந்திடுமே
ஏலே ஏலே தோஸ்து ட, நாட்கள் புதுசாச்சு
தோஸ்து இல்லட்டி வேஸ்ட்-டு ட, கேளு என் பேச்சு
We got a bound each other
We share our life together
We are gonna be there forever, tu la la
You always got my back
You always made me live
I know you would be there, oh my friend
நம் கனவுகளே (friendship)
நம் நினைவுகளே (friendship)
நம் இதயங்களை , து ல கு
அத சமரங்களை (friendship)
இது வித விதமை (பிரெண்ட்ஷிப்)
நம் கவலைகளை (ஃபிரெண்ட்ஷிப்), டு ல கு
கூடல் வலித்திடும் வரை தினமும்
சிரித்தே கூத்தடிப்போம்
உடல் வலித்திடும் வரை கைகளால்
அனைத்தே குதுகளிப்போம்
நீ அடித்தாலும் நீ பிடித்தாலும்
என் நண்பன் தானடா
நான் அழுதாலும் நான் சிரித்தாலும்
என் துணையே நீதானடா
ஏலே ஏலே தோஸ்து ட, ஏ ர லல்ல-லெ-லெ
டோஸ்து இல்லட்டி வேஸ்ட்டு டா,ஏற லல்ல-லே-லே
சிடுமூஞ்ஜி வாத்தியாறு (ha-ha)
செல போல டீச்சர் யாரு (ஹா-ஹா)
அட பாத்து பாத்து மார்க்கு போட்டோமே (ஹா-ஹா)
நாங்க மார்க்கு போட்ட ஜோரு (ha-ha)
எங்க ரேங்க்-உ கார்டு பாரு (ha-ha)
அத்தில் அப்பா சைன்-ன தப்ப போட்டோமே (ஹா-ஹா)
ம்ம்-ம்ம் (ஹோய்)
ம்ம்-ம்ம் (ஹோய்)
Mm-mm
Mm-mm
Oh-ho
Written by: Harris Jayaraj, Viveka
instagramSharePathic_arrow_out

Loading...