album cover
Anbae
794
Pop
Anbae was released on April 1, 2022 by Inno Genga as a part of the album Anbae - Single
album cover
Release DateApril 1, 2022
LabelInno Genga
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM117

Credits

PERFORMING ARTISTS
Inno Genga
Inno Genga
Performer
COMPOSITION & LYRICS
Innogen Raja Gengatharan
Innogen Raja Gengatharan
Songwriter

Lyrics

போ, பிரிகிறே பொழுதே கண்ணீர் வேணாம் போ
ஒரு நாள் உன்னை தேடி வருவேன் போ
மனதை கல்லை மாற்றி வேடன் போ
Nee po
உன்னை போலவே நானும் மற வில்லை
உந்தன் கண்ணிலை உண்மை தெரிய இல்லை
நீ சொன்ன சொற்களை என் நெஞ்சை கொல்லுதே
உன்னை நம்பி என்னை தொலைறேன்
அன்பே அன்பே
Why'd you go & leave me
கண்ணே கண்ணை
Loving you ain't easy!
பெண்ணெ
அழகினில் மெழுகாய் போல் கரைந்தே நதி
(கரைந்தேநதி)
அன்பே அன்பே
Why'd you go & leave me
கண்ணே கண்ணை
Loving you ain't easy!
பெண்ணெ
இதழ்களில் விஷத்தை நீ கொடுத்தை ஃபார் மீ
(for me, for me)
Memories on my mind
I've been thinking 'bout you all night
Used to hold you so close inside
I never thought you'd leave me
பெருமை நீ வந்தாயே
வழிகள் தந்து சென்றாயே
மதுவும் மருதுவும் நீ தானே
காதல் ஒரு மாயே (மாயை)
வா திருடியே
எனதௌ சிறுபினை திருபி கொடு
மறுபடி ஒரு நொடி
எனது இதயத்தை துடிக்க விடு
அன்பே அன்பே
Why'd you go & leave me
கண்ணே கண்ணை
Loving you ain't easy!
பெண்ணெ
அழகினில் மெழுகாய் போல் கரைந்தே நதி
(கரைந்தேநதி)
அன்பே அன்பே
Why'd you go & leave me
கண்ணே கண்ணை
Loving you ain't easy!
பெண்ணெ
இதழ்களில் விஷத்தை நீ கொடுத்தை ஃபார் மீ
(for me, for me)
Written by: Innogen Raja Gengatharan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...