album cover
Thangamey
album cover
Thangamey was released on February 24, 2023 by Divo Tv Private Limited as a part of the album Rockstar Anirudh Special
February 24, 2023
LabelDivo Tv Private Limited
BPM100
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Music Video

Music Video

Lyrics

[Chorus]
தங்கமே
உன்னத்தான்
தேடி வந்தேன் நானே ஹே-ஹே-ஹே!
வைரமே
ஒருநாள்
உன்னத் தூக்குவேனே ஹே-ஹே-ஹே-ஏ!
[Chorus]
ராசாத்திய ராத்திரி பாத்தேன்
Rowdy பைய romantic ஆனேன்
ரகசியமா route'ah போட்டு
கடத்தனும்-கடத்தனும்-கடத்தனும் உன்ன
வாய்மூடியே வாயப் பொளந்தேன்
வெறும் காலுல விண்வெளி போனேன்
வெறப்பா இருந்தாலும் வழிஞ்சேன்
நிறுத்தனும்-நிறுத்தனும்-நிறுத்தனும் என்ன
[Chorus]
Black and white கண்ணே உன்ன
பாத்தா colour'ah மாறுதே
துருப்புடிச்ச காதல் நரம்பெல்லாம்
சுறுசுறுப்பாக சீறுதே
அவ face'u அட-ட-ட-ட-ட-டா
அவ shape'u அப்-பப்-பப்-பப்-பப்-பா
மொத்தத்துல ஐயை-யை-யை-யை-யோ
இழுக்குது-இழுக்குது-இழுக்குது என்ன
[Chorus]
தங்கமே
உன்னத்தான்
தேடி வந்தேன் நானே ஹே-ஹே-ஹே!
வைரமே
ஒருநாள்
உன்னத் தூக்குவேனே ஹே-ஹே-ஹே-ஏ!
[Verse 1]
ஹே நீ என்ன பாக்குற மாதிரி
நான் உன்ன பாக்கலையே
நான் பேசும் காதல் வசனம்
உனக்குதான் கேக்கலயே
அடியே
என் கனவுல செஞ்சுவெச்ச சிலையே
கொடியே
என் கண்ணுக்குள்ள பொத்தி வெப்பேன் உனையே
ஒரு பில்லா போல நானும் ஆனாலும்
உன்ன நல்லாப் பாத்துப்பேனே எந்நாளும்
அடி ஏழேழு ஜென்மம் ஆனாலும்
நீ இல்லாம நான் இல்லடி
[Chorus]
தங்கமே
உன்னத்தான்
தேடி வந்தேன் நானே ஹே-ஹே-ஹே!
வைரமே
ஒருநாள்
உன்னத் தூக்குவேனே ஹே-ஹே-ஹே-ஏ!
[Chorus]
ராசாத்திய ராத்திரி பாத்தேன்
Rowdy பைய romantic ஆனேன்
ரகசியமா route'ah போட்டு
கடத்தனும்-கடத்தனும்-கடத்தனும் உன்ன
வாய்மூடியே வாயப் பொளந்தேன்
வெறும் காலுல விண்வெளி போனேன்
வெறப்பா இருந்தாலும் வழிஞ்சேன்
நிறுத்தனும்-நிறுத்தனும்-நிறுத்தனும் என்ன
[Chorus]
Black and white கண்ணே உன்ன
பாத்தா colour'ah மாறுதே
துருப்புடிச்ச காதல் நரம்பெல்லாம்
சுறுசுறுப்பாக சீறுதே
அவ face'u அட-ட-ட-ட-ட-டா
அவ shape'u அப்-பப்-பப்-பப்-பப்-பா
மொத்தத்துல ஐயை-யை-யை-யை-யை-யோ
இழுக்குது-இழுக்குது-இழுக்குது என்ன
Written by: Anirudh Ravichander, Vignesh Shivan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...